செய்முறைவாணலியில் எண்ணை சேர்த்து கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். இதில் தேங்காய்த்துருவல், காய்ந்த மிளகாய், வேப்பம் பூ சேர்த்து வதக்கி குளிரவிடவும். இதனுடன் புளி, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நைசாக அரைக்கவும். தோசைக்கு மிகச்சிறந்த சைட்டிஷ் இது. இரண்டு நாள்கள் வரை பயன்படுத்தலாம்.
வேம்பம்பூ துவையல்
previous post