மேட்டூர், ஏப்.16: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், மழையின்றி வறட்சி நிலவுவதால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் வரும் நீரின் அளவு, தொடர்ந்து 200 கனஅடியாக நீடிக்கிறது. அதே போல், மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து 68 கனஅடியாக நீடிக்கிறது.