செய்முறைமீனை சுத்தம் செய்து மஞ்சள்தூள், உப்பு சேர்த்து பிரட்டி வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், தக்காளி சேர்த்து மசியும் வரை வதக்கவும். மசாலாக்களை சேர்த்து வதங்கியதும், மீனை சேர்த்து சிறு தீயில் வைக்கவும். மீன் வெந்ததும் தேங்காய்ப்பால் சேர்த்து, எண்ணெய் பிரியவும் இறக்கவும்.
மீன் சாப்ஸ்
previous post