சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.53,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.6,655க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.96க்கு விற்பனை செய்யப்படுகிறது.