சென்னை: மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. இறுதி ஊர்வலத்தில் திரை பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் பங்கேற்றுள்ளனர். விருகம்பாக்கத்தில் விவேக் வீட்டில் இருந்து மேட்டுக்குப்பம் மின்மயானதுக்கு உடல் எடுத்துச் செல்லப்படுகிறது. போலீஸ் மரியாதையுடன் விவேக் உடலுக்கு இறுதி சடங்கு செய்யப்படவுள்ளது. …