செய்முறைகடாயில் எண்ணெய் ஊற்றி பிரெட் துண்டுகளை ஃப்ரை செய்துகொள்ளவும். பின் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் சேர்த்து பொரிந்ததும் இஞ்சி, பூண்டு, பேஸ்ட், பச்சை மிளகாய், வரமிளகாய், கறிவேப்பிலை, பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். பின் அதில் தக்காளி, மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகாய்ததூள், உப்பு, குடை மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்கியவுடன் அதில் பிரெட் துண்டுகளைப் போட்டு கலந்துவிட்டு பின் கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் கம கமக்கும் பிரெட் சில்லி ரெடி.
பிரெட் சில்லி
previous post