சென்னை: நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை அதிமுக ஆதரிப்பதாக பேரவையில் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். நீட் விலக்கு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவையில் இருந்து பாஜக வெளிநடப்பு செய்துள்ளது. நீட் தேர்வால் பல நன்மைகள் உண்டு என பாஜகவின் நயினார் நாகேந்திரன் பேசிய நிலையில் வெளிநடப்பு செய்துள்ளனர். கூட்டணி கட்சியின் முடிவு வேறு எங்களின் முடிவு வேறு என நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார்….