95
கோவை: தமிழ்நாட்டில் கடந்த 24மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னகல்லாறில் 5 செ.மீ. மழை பெய்துள்ளது. வால்பாறை, சோலையாறு, சின்கோனாவில் தலா 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. சிவலோகம், முள்ளங்கினாவிளை, பெருஞ்சாணி அணையில் தலா ஒரு செ.மீ. மழை பதிவாகி உள்ளது.