சென்னை: தமிழ்நாட்டில் 80 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் இன்று 16வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட 12 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்….