செய்முறை வாணலியில் எண்ணெய் 1 ஸ்பூன் விட்டு, உ.பருப்பு, க. பருப்பு, காய்ந்த மிளகாய், புளி இவைகளுடன் இஞ்சி சேர்த்து, எண்ணெய் விட்டு நன்கு வதக்கவும். முதலில் மிக்சியில் கொத்தமல்லி கலவையை நன்கு நைசாக அரைத்துக் கொள்ளவும். இத்துடன் வறுத்த கலவையை சேர்த்து கரகரப்பாய் அரைத்துக் கொள்ளவும். சுவையான துவையல் தயார். சூடான சாதத்திற்கு பிசைந்து சாப்பிடலாம். மந்த தன்மையை நீக்கும்.