முருங்கைக்கீரை – 1 கப்,
மிளகு – 5,
சீரகம், – 1 டீஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு – 1 டீஸ்பூன்,
இந்துப்பு, பனங்கற்கண்டு – தேவையான அளவு.
செய்முறை:
முருங்கைக் கீரையுடன் மிளகு, சீரகம், எலுமிச்சைச் சாறு சேர்த்து மிக்ஸியில் அடித்து, வடிகட்ட வேண்டும். பிறகு, இந்துப்பு, பனங்கற்கண்டு சேர்த்து பருகலாம்.
பனங்கற்கண்டுக்குப் பதிலாகத் தேனையும் பயன்படுத்தலாம்.