* என் வயது 82 அல்லது 92 ஆக இருந்தாலும் சரி, நான் இன்னும் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். நான் தான் கட்சிக்கு தேசிய தலைவர். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்
* 2024 மக்களவை தேர்தலில் பாஜவை வீழ்த்துவதற்கான களத்தை தயார்படுத்தும் செயல்பாடுகளில் ஈடுபடுவேன். ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ்