Wednesday, May 22, 2024
Home » உலககோப்பை தொடர்: அகமதாபாத்தில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது பாகிஸ்தான் அணி!

உலககோப்பை தொடர்: அகமதாபாத்தில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது பாகிஸ்தான் அணி!

by Arun Kumar

அகமதாபாத்: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 192 ரன்களை பாகிஸ்தான் அணி வெற்றி இலக்காக நிர்ணயித்தது. பும்ரா, சிராஜ், ஹர்திக், குல்தீப், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக பாபர் ஆசாம் 50, முகமது ரிஸ்வான் 49, இமாம் உல்-ஹக் 36 ரன்கள் எடுத்தனர்.

You may also like

Leave a Comment

nineteen − eleven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi