சென்னை: புழல் ஏரியின் நீர் இருப்பு 3300 மில்லியன் கன அடி கொள்ளளவில் இருந்து 2942 மில்லியன் கன அடியாக உள்ளது. சோழவரம் ஏரியில் நீர் இருப்பு 1081 மில்லியன் கன அடி கொள்ளளவில் இருந்து 118 மில்லியன் கன அடியாக உள்ளது. கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர் இருப்பு 500 மில்லியன் கன அடி கொள்ளளவில் இருந்து 384 மில்லியன் கன அடியாக உள்ளது.
சென்னையின் முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!
previous post