போக்ஸ்வேகன் டாய்குன் காரின் விலை ரூ.1.1 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது. டாய்குன் காரில் மொத்தம் 21 வேரியண்ட்கள் உள்ளன . இதில் 5 வேரியண்ட்களில் விலை குறைந்துள்ளது. துவக்க மாடலான 1.0 டிஎஸ்ஐ கன்போர்ட் லைன் எம்டி ஷோரூம் விலை ரூ.11.7 லட்சத்தில் இருந்து ரூ.70,000 குறைந்து ரூ.11 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 1.5 ஜிடி எட்ஜ் பிளஸ் டிஎஸ்ஜி வேரியண்ட் விலை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.1.1 லட்சம் குறைந்து ரூ.18.9 லட்சமாக உள்ளது.
போக்ஸ்வேகன் டாய்குன் கார்
previous post