148
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மற்றும் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.