சென்னை: திமுக கூட்டணியில் திருச்சி தொகுதியில் போட்டியிடவுள்ள மதிமுக வேட்பாளரை கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவிக்கிறார். சென்னை எழும்பூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் மதிமுக வேட்பாளரை அறிவிக்கிறார். திமுக கூட்டணியில் திருச்சி தொகுதியில் மதிமுக வேட்பாளராக துரை வைகோ போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.