டெல்லி: ஒன்றிய பாஜக அரசால் பெரும் விளம்பரத்துடன் தொடங்கப்பட்ட உதான் என்ற விமான சேவைத் திட்டம் படுதோல்வியடைந்துள்ளதாக சிஏஜி ஆய்வில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் திட்டமிடப்பட்ட 4 நகரங்களில் சேலத்துக்கு மட்டுமே உதான் திட்டத்தில் விமானம் இயக்கப்பட்டது. ராமநாதபுரம், தஞ்சாவூர், வேலூருக்கு உதான் திட்டத்தில் விமானங்கள் இயக்கபடவில்லை. நடுத்தர நகரங்களுக்கும் குறைந்த கட்டணத்தில் விமான சேவை வழங்குவதே உதான் திட்டத்தின் நோக்கம்.
ஒன்றிய பாஜக அரசால் பெரும் விளம்பரத்துடன் தொடங்கப்பட்ட உதான் என்ற விமான சேவைத் திட்டம் படுதோல்வி: சிஏஜி ஆய்வில் அம்பலம்
previous post