* ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை வழங்குவதாக வாக்குறுதி அளித்த பிரதமர் மோடி 9 ஆண்டுகளில் 18 கோடி இளைஞர்களின் கனவை சிதைத்துள்ளார். – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே
* ஒன்றிய அரசு ஆட்சேர்ப்பு முறையில் கொண்டு வந்த மாற்றங்களால் ஊழல் மற்றும் உறவினர்களுக்கு சலுகை வழங்குவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. – பிரதமர் மோடி