158
திருப்பத்தூர்: தமிழ்நாடு – ஆந்திர எல்லை கோரிப்பள்ளம் பகுதியில் வைத்திருந்த 30 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வேட்டைக்காக நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த அன்பரசன் (30) என்பவரை திம்மாம்பேட்டை போலீஸ் கைது செய்தது.