தேனி: தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் 25 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் அமரேசன் என்பவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. 2015-ல் காரில் கஞ்சா கடத்திய வழக்கில் அமரேசனை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். வழக்கில் அமரேசனுக்கு 10 ஆண்டு சிறை, ரூ.1 லட்சம் அபராதம் விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தேனியில் 25 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் அமரேசன் என்பவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
143