சென்னை: சென்னை கிண்டி பன்னோக்கு மருத்துவமனையை திறக்க ஜூன்15ல் குடியரசுத்தலைவர் தமிழகம் வருகை என தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 5க்கு பதில் ஜூன் 15ம் தேதி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையை ஜனாதிபதி திறக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாடு பயணம் காரணமாக ஜூன் 5ல் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் தமிழகம் வருகை ரத்தானது.
@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi