டேராடூன்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் கோரிக்கை மனுவை அமைச்சர் மா.சுப்ரமணியன் அளித்தார். உத்தரகாண்ட் டேராடூனில் அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்ற பின் சந்தித்து பேசினார். தமிழக அரசின் 14 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அமைச்சர் சுப்ரமணியன் மத்திய அமைச்சரிடம் வழங்கினார்.