Wednesday, May 15, 2024
Home » பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் பகுதி நேரப் பயிற்றுநர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு

பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் பகுதி நேரப் பயிற்றுநர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு

by Arun Kumar

சென்னை: பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் பகுதி நேரப் பயிற்றுநர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளிக் கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் 12,105 பகுதி நேரப் பயிற்றுநர்களுக்கான தொகுப்பூதியத்தை ரூ.10,000-ல் இருந்து ரூ.12,500 ஆக உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு அளித்துள்ளது.

You may also like

Leave a Comment

5 × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi