சென்னை: தமிழ்நாட்டு மீனவர்களை காக்க இந்தியக் கடற்படை முன்வராதது ஏன்? என உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் கேள்வி எழுப்பியுள்ளார். பிற நாட்டு கப்பல்களை சோமாலியா கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாக்கும் பணியில் இந்திய கடற்படை ஈடுபட்டு வருகிறது என்றும் பழ.நெடுமாறன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டு மீனவர்களை காக்க இந்தியக் கடற்படை முன்வராதது ஏன்?: உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் கேள்வி
132
previous post