Friday, May 17, 2024
Home » தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் வேலை

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் வேலை

by Porselvi

1. AVP- Media. சம்பளம்: ரூ.1 லட்சம் முதல் ₹1.5 லட்சம் வரை. தகுதி: Visual Communication/Journalism/Media/Marketing பிரிவில் முதுகலைப் பட்டம் தேர்ச்சியுடன் 7 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. IT- Head. சம்பளம்: ரூ.80,000- 1,00,000. தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ்/ஐடி பிரிவில் பி.இ.,/பி.டெக்.,/முதுநிலைப்பட்டம் தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம்.
3. Program Manager- District. சம்பளம்: ரூ.80,000- 1,00,000. தகுதி: எம்பிஏ தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம்.
4. Senior Accountant: சம்பளம்: ரூ.60,000- 80,000. தகுதி: சிஏ தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம்.
5. Senior Associate- HR: சம்பளம்: ரூ.50,000-80,000. தகுதி: எம்பிஏ தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம்.
6. Senior Associate- Media. சம்பளம்: ரூ.50,000-80,000. தகுதி: Visual Communication/ Journalism/Media/Marketing பிரிவில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம்.
7. Senior Associate (MEAC). சம்பளம்: ரூ.50,000-80,000. தகுதி: எம்பிஏ/பிபிஏ தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம்.
8. Senior Associates- Short Term Skill Program: சம்பளம்: ரூ.50,000-80,000. தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம்.
9. Junior Associates- Short Term Skill Program: சம்பளம்: ரூ.40,000-60,000. தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம்.
10. Project Associate: சம்பளம்: ரூ.60,000-80,000. தகுதி: எம்பிஏ தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம்.
11. MIS Analysis- District: சம்பளம்: ரூ.20,000. தகுதி: ஐடி/ கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பி.இ.,/பி.டெக்.,/ இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரரின் பணி அனுபவம், நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.https://naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.04.2024.

You may also like

Leave a Comment

six + 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi