Thursday, May 16, 2024
Home » தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளி வளாகங்களில் செயல்படும் சிஇஓ ,டிஇஒ அலுவலகங்களை காலி செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!!

தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளி வளாகங்களில் செயல்படும் சிஇஓ ,டிஇஒ அலுவலகங்களை காலி செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!!

by Lavanya

சென்னை: தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளி வளாகங்களில் செயல்படும் சிஇஓ ,டிஇஒ அலுவலகங்களை காலி செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து அலுவலகங்களும் வாடகை கட்டடத்திற்கு மாற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏப்.10ஆம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்க கல்வித்துறை உத்தரவிட்டது. பள்ளி மாணவர்களுக்கு இடையூறாக இருப்பதால் 151 கல்வி அலுவலகங்களை வாடகை கட்டடங்களுக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

2 + 13 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi