Tuesday, May 21, 2024
Home » தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; இந்தியர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு..!!

தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; இந்தியர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு..!!

by Kalaivani Saravanan

தைபே: தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து இந்தியர்களுக்கான உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தைவானில் வசிக்கும் இந்தியர்களுக்கு உதவ அவசர எண்ணை இந்திய தைபே சங்கம் வெளியிட்டுள்ளது. 0905247906 என்ற எண்ணிலும், ad.ita@mea.gov.in என்ற மின்னஞ்சல் மூலமும் தொடர்புகொள்ளலாம். தைவான் தலைநகர் தைபேவில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 7.2 ஆக பதிவானது. உள்ளூர் அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு இந்தியர்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

eight + five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi