சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற எங்கடின் ஸ்கிமரத்தான் எனப்படும் பனிச்சறுக்கு போட்டி காண்போரை உற்சாகத்தில் ஆழ்த்தியது. ஆண்டுதோறும் சுவிட்சர்லாந்தில் உள்ள மலஜாவில் இருந்து எஸ்சாண்ட் வரையிலான 42 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடத்தப்படும் இந்த போட்டி உலகின் இரண்டாவது மிக பெரிய போட்டியாகும்.
சுவிட்சர்லாந்தில் புகழ்பெற்ற எங்கடின் ஸ்கிமரத்தான் போட்டி: 11,000 வீரர்கள் பங்கேற்பு
previous post