Friday, May 3, 2024
Home » தென்கிழக்கு வங்கக் கடல், நிகோபார், அந்தமான் தீவுகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது: வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்கிழக்கு வங்கக் கடல், நிகோபார், அந்தமான் தீவுகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது: வானிலை ஆய்வு மையம் தகவல்

by Kalaivani Saravanan
Published: Last Updated on

டெல்லி: தென்கிழக்கு வங்கக் கடல், நிகோபார், அந்தமான் தீவுகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்குப் பருவமழை கேரளத்தில் ஜூன் 4-ல் தொடங்கும் என்று இரு நாட்களுக்கு முன் வானிலை மையம் கூறியிருந்தது. எதிர்பார்ப்புக்கு மாறாக தென்மேற்குப் பருவமழை இன்றே அந்தமான் கடல் பகுதியில் தீவிரமடைந்துள்ளது. வங்கக் கடலின் தென் பகுதி, அந்தமான், நிகோபாரில் அடுத்த 3 – 4 நாட்களில் பருவமழை மேலும் தீவிரமடைய சாதகமான சூழல் உள்ளது.

You may also like

Leave a Comment

eighteen − 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi