123
சிவகங்கை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட சாந்தகுமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சாந்தகுமாரிடம் ரூ.10 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், வெள்ளி கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.