தமிழ்நாட்டைப் போல் இந்திய அளவில் கூட்டணி அமைத்து வெற்றி பெற வியூகங்கள் அமைக்கப்பட்டுள்ளது, அமலாக்கத்துறை சோதனை போன்ற அனைத்தையும் சட்டரீதியாக சந்திக்கத் தயார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். எனக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கும் மகிழ்ச்சி தரக்கூடியதாக பெங்களூரு கூட்டம் அமைந்துள்ளது, பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு சென்னை திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார்.