டெல்லி: படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள், ஆகஸ்ட் மாதத்திற்குள் பயன்பாட்டுக்கு வரவுள்ளன.16 பெட்டிகளை கொண்ட இந்த ரயிலில் அனைத்து அடிப்படை வசதிகளும் இடம்பெறும் எனவும், இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுவருவதாகவும் அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தகவல் தெரிவித்துள்ளார்.
விரைவில் பயன்பாட்டுக்கு வரும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள்!
116
previous post