சிங்கப்பூர்: சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் போட்டியிட முடிவு செய்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மக்கள் செயல் கட்சியில் இருந்தும் அமைச்சர்
பொறுப்பில் இருந்தும் தர்மன் சண்முகரத்தினம் விலகல், 66 வயதான தர்மன் சண்முகரத்தினத்தின் பதவி விலகலை பிரதமர் லீ சியன் லூங் ஏற்றுக் கொண்டார்.