237
சென்னை: விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தற்போது ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை பகுதியை கடந்து செல்கிறது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் விஜயகாந்த் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.