Sunday, June 2, 2024
Home » பிரதமர் மோடி ஆட்சியில் இந்தியாவின் புகழ் உயரவில்லை : ஆய்வில் தகவல்

பிரதமர் மோடி ஆட்சியில் இந்தியாவின் புகழ் உயரவில்லை : ஆய்வில் தகவல்

by Porselvi

டெல்லி : பிரதமர் மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் உலக அரங்கில் இந்தியாவின் புகழோ, செல்வாக்கோ உயரவில்லை என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவின் மதிப்பு உயராதது மட்டுமல்ல, 2008 உடன் ஒப்பிட்டால் பல நாடுகளில் இந்தியாவின் மதிப்பு குறைந்ததும் ஆய்வில் மூலம் அம்பலம் ஆகி உள்ளது. இந்தியாவின் செல்வாக்கு, மோடியின் அறிமுகம், திறமை உள்ளிட்டவை குறித்து உலக அளவில் பல்வேறு ஆய்வுகளில் கண்டறியப்பட்ட விவரங்களைக் கொண்டு பேராசிரியர்கள் ரிதும்பரா, மனுவீ, இர்ஃபான் நூருதீன் ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

You may also like

Leave a Comment

15 − 10 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi