சென்னை: திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் உதவிஇயக்குநர் விடுதலை சிகப்பி மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்து கடவுள்களான ராமர், சீதா, அனுமனை இழிவுபடுத்தும் வகையில் பேசி வீடியோ வெளியிட்டதாக குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது. ஏப்.30ல் சென்னை ராஜரத்தினம் அரங்கில் அபிராமபுரம் முத்தமிழ்பேரவை நிகழ்ச்சியில் அவதூறாகபேசியதாக புகார் அளித்துள்ளனர்.