சென்னை: சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான பீக் அவர்ஸ் நேர மின் கட்டணத்தை குறைத்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மின் பயன்பாட்டை பொறுத்து 15%-லிருந்து 25% வரை பீக் அவர்ஸ் மின் கட்டணத்தை குறைத்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தொழிற்சாலைகளில் மின் பயன்பாட்டை பொறுத்து கட்டணத்தை குறைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான பீக் அவர்ஸ் நேர மின் கட்டணம் குறைப்பு: தமிழ்நாடு அரசு
256