Wednesday, May 15, 2024
Home » அரசுப் பள்ளிகளுக்கு, ரூ.10 லட்சம் மதிப்பிலான கணினிகளை வழங்கிய டாக்டர் பாரிவேந்தர்!!

அரசுப் பள்ளிகளுக்கு, ரூ.10 லட்சம் மதிப்பிலான கணினிகளை வழங்கிய டாக்டர் பாரிவேந்தர்!!

by Porselvi
Published: Last Updated on

சென்னை : சாதாரண ஆசிரியராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கி, பல கல்வி நிறுவனங்களை உருவாக்கி இன்று தமிழகத்தின் கல்வித் தந்தைகளில் ஒருவராக தன்னை உயர்த்திக் கொண்டவர். தமிழகம் மற்றும் இந்தியாவில் பல கல்வி நிறுவனங்களை உருவாக்கியவர். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கில், இந்திய ஜனநாயக கட்சியை நிறுவினார். இரண்டாயிரத்தி பத்தொன்பதாம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில், பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்ட, டாக்டர் பாரிவேந்தர், மக்களின் பெரும் ஆதரவை பெற்று, பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.

தொடர்ந்து நாட்டு மக்களின் வாழ்வாதாரம் மேம்படுவதற்காகவும், உயரிய கொள்கைகள் கொண்டு மாணவ மாணவிகளுக்கு, உலகத் தரக் கல்வியை தனது சொந்த நிதியிலிருந்து வழங்கி, வியக்க தக்க செயல்களை செய்து வருகிறார். மக்கள் பணியாற்ற மக்களவை சென்ற டாக்டர் பாரிவேந்தர், மக்களவையில் இருநூற்றி அறுபத்தி எட்டு முறை கேள்விகள் எழுப்பியுள்ளார். மக்களவையில் நடைபெற்ற விவாதங்களில் முப்பத்தி ஒன்பது முறை பங்கேற்றுள்ளார், இரண்டு முறை தனி நபர் மசோதா கலந்து கொண்டுள்ளார். இரண்டாயிரத்தி பத்தொன்பதாம் ஆண்டு மக்களவை தேர்தலில் அளித்த வாக்குறுதியின் படி, இலவச கல்வி உதவி திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில், மொத்தம் ஆயிரத்தி இருநூறு மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல், சட்டம், கலை மற்றும் அறிவியல், மேலாண்மை உள்ளிட்ட இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கு, நூற்றி இருபத்தாறு கோடி ரூபாயை தமது SRM பல்கலைக்கழகம் மூலம் வழங்கினார்.

டாக்டர் பாரிவேந்தர் தனது சொந்த நிதியிலிருந்து, பெரம்பலூர் தொகுதியில் உள்ள நூறு அரசுப் பள்ளிகளுக்கு, ரூபாய் பத்து லட்சம் மதிப்பிலான கணினிகளை வழங்கினார்.. டாக்டர் பாரிவேந்தர் தமது அயராத முயற்சியால், அரியலூரிலிருந்து பெரம்பலூர் வழியாக நாமக்கல் செல்லும் ரயில் திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில், டாக்டர் பாரிவேந்தர், பிரதமர், நிதி அமைச்சர், ரயில்வே துறை அமைச்சரிடம் பல முறை கோரிக்கை விடுத்து, தற்போது புதிய ரயில் தடம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். தமது சொந்த நிதியிலிருந்து பெரம்பலூர் தொகுதிற்கு உட்பட்ட மூன்று கிராமங்களுக்கு, சொந்த நிதியிலிருந்து boreவெல் வசதி ஏற்படுத்தி, விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படுவதற்காக, லாரிகள் மூலம் குடிநீர் பற்றாக்குறைக்கு தீர்வு கொடுத்தார்.

டாக்டர் பாரிவேந்தர், பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட, பெரம்பலூர், லால்குடி, துறையூர், முசிறி, மண்ணச்சநல்லூர், குளித்தலை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளில், தமது பெரம்பலூர் தொகுதிகளில் பெரம்பலூருக்கு உட்பட்ட வேலூர் கிராமத்தில் ரூபாய் பதினெட்டு லட்சம் மதிப்பிலான தார்சாலை அமைத்து கொடுத்தார். கைகளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூபாய் முப்பத்தொன்பது லட்சம் மதிப்பிலான வகுப்பறையை அமைக்க, தழுதாழை மற்றும் நெய்க்குப்பை ஊராட்சியில் பேருந்து நிழற்குடை அமைப்பதற்காக, ரூபாய் இருபது லட்சம், குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆழ்துளைக் கிணறுடன் கூடிய, குடிநீர் தொட்டி அமைத்தல் ருபாய் இரண்டு புள்ளி ஐம்பது லட்சம், செங்குணம் ஊராட்சியில் பேருந்து பயணியர் நிழற்குடை அமைத்தல் ருபாய் மூன்று லட்சம், துணை இயக்குநர் சுகாதாரம் பெரம்பலூர் மருத்துவமனை ருபாய் நாற்பது லட்சம், பெரகம்பி முதல் கண்ணப்பாடி வரை குடிநீர், ருபாய் இருபத்தி நான்கு லட்சம், ராமசாமி மருத்துவமனை பேவர் பிளாக் ருபாய் ஏழு லட்சம், வெங்கலம் கிராமம் நியாய விலைக்கடை, ருபாய் ஒன்பது லட்சம், போலீஸ் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் CCTV கேமரா, ருபாய் பத்து லட்சம், வேலூர் ஊராட்சி புதுநடுவலூர் ருபாய் ஐந்து புள்ளி இருபத்தெட்டு லட்சம் உள்ளிட்ட உதவிகளை தமது தொகுதி மக்களுக்கு வழங்கினார்.

தமது லால்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெள்ளனூர் அரசு நடுநிலைப்பள்ளி, ரூபாய் முப்பத்தியோரு கோடி ஐம்பத்தாறு லட்சம், CCTV கேமரா ரூபாய் மூன்று லட்சம், அன்பில் ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி பேவர் பிளாக் ரூபாய் நான்கு லட்சம், புள்ளம்பாடி ஒன்றியம் வி-கண்ணனூர் ஊராட்சியில், பயணியர் நிழற்குடை அமைத்தல் ரூபாய் ஆறு புள்ளி தொன்னூத்தி நான்கு லட்சம், அகலங்கநல்லூர் ஊராட்சி சமுதாயக் கூடம் ரூபாய் நாற்பத்தி நான்கு லட்சம், கொன்னைக்குடி ஊராட்சி அங்கன்வாடி ரூபாய் பதினான்கு லட்சம், புள்ளம்பாடி, மால்வாய் அரசுப் பள்ளிக் கழிவறை ரூபாய் ஏழு புள்ளி எழுபது லட்சம், ஒரத்தூர் சமுதாயக் கூடம் ரூபாய் நாற்பத்தி நான்கு லட்சம் உள்ளிட்ட உதவிகளை வழங்கினார். தமது துறையூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சித்திரப்பட்டி, மதுராபுரி ஊராட்சி சமுதாயக்கூடம் ரூபாய் முப்பத்தி ஒரு லட்சம், முருகூர் நியாயவிலைக் கடை ரூபாய் பதிமூன்று புள்ளி என்பது லட்சம், முருகூர் மயானக் கொட்டகை ரூபாய் இரண்டு புள்ளி எழுபத்தி நான்கு லட்சம், தொட்டியம் அரங்கூர் மேல்நிலைப்பள்ளி இரண்டு வகுப்பறைக் கட்டடம், ரூபாய் முப்பத்தி மூன்று லட்சம் உள்ளிட்ட உதவிகளை வழங்கினார். தமது முசிறி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி இரண்டு வகுப்பறைக் கட்டடம் ரூபாய் முப்பத்தைந்து லட்சம், வெங்கடாசலபுரம் மான்ய துவக்கப் பள்ளியில் இரண்டு வகுப்பறைக் கட்டடம் ரூபாய் முப்பத்தியொரு புள்ளி ஐம்பத்தாறு லட்சம், சாரண சாரணியர் முகாம் கட்டிடம், முசிறி அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி ரூபாய் இருபத்தேழு லட்சம், தா.பேட்டை ஊராட்சி ஒன்றியம் பைத்தம்பாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் இரண்டு வகுப்பறைக் கட்டிடம், ரூபாய் முப்பத்தி மூன்று லட்சம் உள்ளிட்ட உதவிகளை வழங்கினார்.

டாக்டர் பாரிவேந்தர் தொகுதிக்கு செய்த உள்கட்டமைப்புகள்

டாக்டர் பாரிவேந்தர் தமது அயராத முயற்சியால், அரியலூரிலிருந்து பெரம்பலூர் வழியாக நாமக்கல் செல்லும் ரயில் திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில், டாக்டர் பாரிவேந்தர், பிரதமர், நிதி அமைச்சர், ரயில்வே துறை அமைச்சரிடம் பல முறை கோரிக்கை விடுத்து, தற்போது புதிய ரயில் தடம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். வரலாற்று மிக்க சிறப்பு திட்டங்கள் தமது சொந்த நிதியிலிருந்து பெரம்பலூர் தொகுதிற்கு உட்பட்ட மூன்று கிராமங்களுக்கு சொந்த நிதியிலிருந்து போர்வெல் வசதி ஏற்படுத்தி, விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படுவதற்காக லாரிகள் மூலம் குடிநீர் பற்றாக்குறைக்கு தீர்வு கொடுத்தார்.

ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கு செய்த பணிகள் என்ன?

டாக்டர் பாரிவேந்தர், பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பெரம்பலூர், லால்குடி, துறையூர், முசிறி, மண்ணச்சநல்லூர், குளித்தலை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளில் தமது பெரம்பலூர் தொகுதிகளில் பெரம்பலூருக்கு உட்பட்ட வேலூர் கிராமத்தில் ரூபாய் பதினெட்டு லட்சம் மதிப்பிலான தார்சாலை அமைத்து கொடுத்தார். கைகளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூபாய் முப்பத்தி ஒன்பது லட்சம் மதிப்பிலான வகுப்பறையை அமைக்க, தழுதாழை மற்றும் நெய்க்குப்பை ஊராட்சியில் பேருந்து நிழற்குடை அமைப்பதற்காக இருபது லட்சம் ரூபாய், குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆழ்துளைக் கிணறுடன் கூடிய குடிநீர் தொட்டி அமைத்தல் ரூபாய் இரண்டு புள்ளி ஐம்பது ,செங்குணம் ஊராட்சியில் பேருந்து பயணியர் நிழற்குடை அமைத்தல் ரூபாய் மூன்று லட்சம், துணை இயக்குநர் சுகாதாரம் பெரம்பலூர் மருத்துவமனை ரூபாய் நாற்பது லட்சம், பெரகம்பி முதல் கண்ணப்பாடி வரை குடிநீர் ரூபாய் இருபத்தி நான்கு லட்சம், ராமசாமி மருத்துவமனை பேவர் பிளாக் ரூபாய் ஏழு லட்சம், வெங்கலம் கிராமம் நியாய விலைக்கடை ரூபாய் ஒன்பது லட்சம், போலீஸ் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சி.சி.டி.வி. கேமரா ரூபாய் பத்து லட்சம், வேலூர் ஊராட்சி புதுநடுவலூர் ரூபாய் ஐந்து புள்ளி அறுபத்தி எட்டு லட்சம் உள்ளிட்ட உதவிகளை தமது தொகுதி மக்களுக்கு வழங்கினார்.

தமது லால்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெள்ளனூர் அரசு நடுநிலைப்பள்ளி ரூபாய் மூன்று ஆயிரத்தி நூற்றி ஐம்பத்து ஆறு லட்சம், சி.சி.டி.வி. கேமரா லால்குடி ரூபாய் மூன்று லட்சம், அன்பில் ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி பேவர் பிளாக் ரூபாய் நான்கு லட்சம், புள்ளம்பாடி ஒன்றியம் வி. கண்ணனூர் ஊராட்சியில் பயணியர் நிழற்குடை அமைத்தல் ரூபாய் ஆறு புள்ளி தொண்ணூற்றி நான்கு லட்சம், அகலங்கநல்லூர் ஊராட்சி சமுதாயக் கூடம் ரூபாய் நாற்பத்தி நான்கு லட்சம், கொன்னைக்குடி ஊராட்சி அங்கன்வாடி ரூபாய் பதினான்கு லட்சம், புள்ளம்பாடி, மால்வாய் அரசுப் பள்ளிக் கழிவறை ரூபாய் ஏழு புள்ளி எழுபது லட்சம், ஒரத்தூர் சமுதாயக் கூடம் ரூபாய் நாற்த்தி நான்கு லட்சம் உள்ளிட்ட உதவிகளை வழங்கினார்.

தமது துறையூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சித்திரப்பட்டி, மதுராபுரி ஊராட்சி சமுதாயக்கூடம் ரூபாய் முப்பத்தி ஒன்று லட்சம், முருகூர் நியாயவிலைக் கடை ரூபாய் பதிமூன்று புள்ளி எண்பது லட்சம், முருகூர் மயானக் கொட்டகை ரூபாய் இரண்டு புள்ளி எழுபத்தி நான்கு லட்சம், தொட்டியம் அரங்கூர் மேல்நிலைப்பள்ளி இரண்டு வகுப்பறைக் கட்டடம் ரூபாய் முப்பத்தி மூன்று லட்சம் உள்ளிட்ட உதவிகளை வழங்கினார்.

தமது முசிறி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி இரண்டு வகுப்பறைக் கட்டடம் ரூபாய் முப்பத்தி ஐந்து லட்சம், வெங்கடாசலபுரம் மான்ய துவக்கப் பள்ளியில் இரண்டு வகுப்பறைக் கட்டடம் ரூபாய் முற்பத்தி ஒன்று புள்ளி ஐம்பத்தி ஆறு லட்சம், சாரண சாரணியர் முகாம் கட்டிடம் முசிறி அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி ரூபாய் இருபத்தி ஏழு லட்சம், தாத்தையங்கார்ப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் பைத்தம்பாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் இரண்டு வகுப்பறைக் கட்டிடம் ரூபாய் முப்பத்தி மூன்று லட்சம் உள்ளிட்ட உதவிகளை வழங்கினார்.

தமது மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தண்ணீர் தொட்டி ரூபாய் இரண்டு புள்ளி ஐம்பது லட்சம், மண்ணச்சநல்லூர் மகளிர் மேல்நிலைப்பள்ளி ரூபாய் முப்பத்தி மூன்று லட்சம், சனமங்கலம் ஊராட்சியில் சமுதாயக் கூடம் அமைத்தல் ரூபாய் முப்பத்தி ஏழு புள்ளி முற்பது லட்சம், சிறுகுடி ஊராட்சியில் இரண்டு வகுப்பறை அமைத்தல் ரூபாய் முற்பத்தி ஒன்று புள்ளி ஐம்பத்தி ஆறு லட்சம் உள்ளிட்ட உதவிகளை வழங்கினார்.

எழுச்சி மிக்க தலைவராக டாக்டர் பாரிவேந்தர் செயல்படுவது எப்படி?

டாக்டர் பாரிவேந்தர் எம்.பி. தனது சொந்த நிறுவனங்களின் மூலம், பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மக்களுக்காக ஏராளமான பணிகளை மேற்கொண்டார். அதில் முக்கியமான திட்டங்களாக திகழ்பவை, இலவச உயர்கல்வித் திட்டத்தின் கீழ் அவர் நூற்றி பதினெட்டு கோடியே எழுபத்தி ஏழு லட்சத்தி ஐம்பத்தி ஒன்று ஆயிரத்தி நான்நூறு ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு படிப்புகளில் ஒன்று ஆயிரத்தி இருநூறு மாணவ- மாணவிகளுக்கு உதவி செய்துள்ளார். இதனிடையே, கொரோனா பேரிடர் கால உதவிகளை ரூபாய் இரண்டு கோடியே ரூபாய் இருபத்தி இரண்டு லட்சத்தி எண்பது ஆயிரம் மதிப்பில் செய்துள்ளார். இதில் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதி, மருத்துவ மற்றும் உணவுப் பொருட்கள் வினியோகம், வெளியூர்களில் சிக்கியோர் மீட்பு போன்ற பணிகள் அடங்கும். மேலும், பள்ளி மற்றும் ஊர் நலனுக்காக ரூபாய் ஒன்று கோடியே ஒன்பது லட்சம் மதிப்பில் கணினி, போர்வெல் அமைத்தல், குடிநீர் சுத்திகரிப்பு பணிகளை நிறைவேற்றி உள்ளார். ஆன்மிகம் மற்றும் அறப்பணிகளுக்காக ரூபாய் நான்கு கோடியே எண்பது லட்சத்தி எண்பது ஆயிரம் செலவு செய்துள்ளார். மொத்தம் ரூபாய் நூற்றி இருபத்தி ஆறு கோடியே தொண்ணூற்றி லட்சத்து பதினொன்று ஆயிரம் மதிப்பீட்டில் ஏராளமான திட்டப்பணிகளை நிறைவேற்றி உள்ளார். பாரிவேந்தர் எம்.பி.யின் இத்தகைய பணிகளுக்கு தொகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். பெரம்பலூர் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக டாக்டர் பாரிவேந்தர் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் செய்த மக்கள் பணிகளை பாராட்டி இந்த முறையும் மக்கள் அவருக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர் மீண்டும் பெரம்பலூர் தொகுதி எம்பி ஆவார் என்ற நம்பிக்கையில் மக்கள் உள்ளனர்.

You may also like

Leave a Comment

3 × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi