கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்த உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடரின் பைனலில் சக இந்திய வீரர் சவுரவ் கோத்தாரியுடன் மோதிய நட்சத்திர வீரர் பங்கஜ் அத்வானி 1000 – 416 என்ற புள்ளிக் கணக்கில் அபாரமாக வென்று 26வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார். உலக கோப்பையுடன் உற்சாகமாக போஸ் கொடுக்கின்றார் பங்கஜ் அத்வானி (வலது). உடன் 2வது இடம் பிடித்த சவுரவ் கோத்தாரி.