Tuesday, May 21, 2024
Home » உறுப்பு தானம் செய்வோர் உடலுக்கு அரசு மரியாதை என்ற முதல்வரின் அறிவிப்பு உலகத்துக்கே வழிகாட்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

உறுப்பு தானம் செய்வோர் உடலுக்கு அரசு மரியாதை என்ற முதல்வரின் அறிவிப்பு உலகத்துக்கே வழிகாட்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

by Kalaivani Saravanan

சென்னை: உறுப்பு தானம் செய்வோர் உடலுக்கு அரசு மரியாதை என்ற முதல்வரின் அறிவிப்பு உலகத்துக்கே வழிகாட்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அரசு சார்பில் மாவட்ட அளவிலான அதிகாரிகள் உடல் உறுப்பு தானம் செய்தோருக்கு மரியாதை செலுத்துவர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

You may also like

Leave a Comment

eight + fifteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi