Tuesday, March 19, 2024
Home » ஒடிசா பாகநாகா ரயில் நிலைய வழித்தடத்தில் புதன்கிழமை முதல் ரயில்களை இயக்க நடவடிக்கை: ரயில்வே அமைச்சர்

ஒடிசா பாகநாகா ரயில் நிலைய வழித்தடத்தில் புதன்கிழமை முதல் ரயில்களை இயக்க நடவடிக்கை: ரயில்வே அமைச்சர்

by Arun Kumar

ஒடிசா : ஒடிசா பாகநாகா ரயில் நிலைய வழித்தடத்தில் புதன்கிழமை முதல் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் கூறியுள்ளார். ரயில் விபத்து நடந்த இடத்தில் நடைபெற்ற சீரமைப்பு பணிகளை 2-வது நாளாக ஆய்வு செய்த ரயில்வே அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

twenty + 19 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi