Tuesday, March 19, 2024
Home » ரயில் விபத்து மீட்பு பணி, தற்போதைய நிலவரம் குறித்து பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் விளக்கினார் ஒடிசா முதல்வர்

ரயில் விபத்து மீட்பு பணி, தற்போதைய நிலவரம் குறித்து பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் விளக்கினார் ஒடிசா முதல்வர்

by Arun Kumar

ஒடிசா: ரயில் விபத்து மீட்பு பணி, தற்போதைய நிலவரம் குறித்து பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் ஒடிசா முதல்வர் விளக்கினார். ரயில் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற அனைத்து முயற்சிகளையும் ஒடிசா மேற்கொண்டுள்ளதாக ஒடிசா முதல்வர் தகவல் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

ten − 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi