1. Assistant Foreman (E&T): 9 இடங்கள். சம்பளம்: ரூ.47,330. வயது: 18 முதல் 30க்குள். தகுதி: ECE/E &T/Electronics ஆகிய ஏதாவதொரு இன்ஜினியரிங் பாடத்தில் டிப்ளமோ.
2. Assistant Foreman (Mechanical): 59 இடங்கள். சம்பளம்: ரூ.47,330. வயது: 18 முதல் 30க்குள். தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
3. Assistant Foreman (Electrical): 82 இடங்கள். சம்பளம்: ரூ.47,330. வயது: 18 முதல் 30க்குள். தகுதி: எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பாடத்தில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் வயது வரம்பு 05.02.2024 தேதியின்படி கணக்கிடப்படும். எஸ்சி/எஸ்டி/ஒபிசி/மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு அரசு விதிமுறைப்படி தளர்வு அளிக்கப்படும்.
கட்டணம்: ரூ.1000/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு கட்டணம் கிடையாது.விண்ணப்பதாரர்களுக்கு ஆன்லைன் எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டு
தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.www.nclcil.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.02.2024.