Thursday, May 16, 2024
Home » நீலகிரி மாவட்டம் குந்தா வனச்சரகத்திற்கு அருகே காட்டெருமையை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடிய 3 பேர் கைது..!!

நீலகிரி மாவட்டம் குந்தா வனச்சரகத்திற்கு அருகே காட்டெருமையை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடிய 3 பேர் கைது..!!

by Kalaivani Saravanan

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குந்தா வனச்சரகத்திற்கு அருகே காட்டெருமையை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அக்டோபர் 19ல் காட்டெருமையை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடிய ஷிபு, சதீஷ், சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

You may also like

Leave a Comment

fourteen + nine =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi