சென்னை: நியோமேக்ஸ் நிதிநிறுவன மோசடி வழக்கில் மேலும் 2 இயக்குனர்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். நியோமேக்ஸ் நிறுவனத்தில் மற்றொரு நிறுவனமான டிரான்ஸ்கோ பிராப்பர்ட்டிஸ் நிறுவன இயக்குனர் அசோக் மேத்தா கைது செய்யப்பட்டார். நியோமேக்ஸ் நிறுவனத்தின் மற்றொரு நிறுவனமான டிரைடாஸ் பிராப்பர்ட்டிஸ் நிறுவன இயக்குனர் மதிவாணன் கைது செய்யப்பட்டார்.