Tuesday, May 21, 2024
Home » நாமக்கல் ஜேடர்பாளையத்தில் தொழிலார்கள் குடிசைக்கு தீ வைத்த நபர்களை பிடிக்க 8 தனிப்படைகள் அமைப்பு: கோவை சரக டிஐஜி தகவல்

நாமக்கல் ஜேடர்பாளையத்தில் தொழிலார்கள் குடிசைக்கு தீ வைத்த நபர்களை பிடிக்க 8 தனிப்படைகள் அமைப்பு: கோவை சரக டிஐஜி தகவல்

by Arun Kumar

நாமக்கல்: நாமக்கல் ஜேடர்பாளையத்தில் தொழிலார்கள் குடிசைக்கு தீ வைத்த நபர்களை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்று கோவை சரக டிஐஜி தகவல் தெரிவித்துள்ளார். மண்ணெண்ணெய் பாட்டிலை வீசி குடிசைக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். தீ விபத்தில் காயமடைந்த 3 தொழிலாளர்களும் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கோவை சரக டிஐஜி தகவல் தெரிவித்துள்ளார்.

 

You may also like

Leave a Comment

nineteen + 15 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi