120
சென்னை: சென்னையில் பிரதமர் மோடி உருவம் பொறித்த புத்தாண்டு வாழ்த்து அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வேனில் எடுத்துச் செல்லப்பட்ட 17 பெட்டிகளில் இருந்த வாழ்த்து அட்டைகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.