146
உதகை: வந்தவாசி, மருதாடு, உளுந்தை, மங்கநல்லூர், கீழ்சாத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் உதகையில் மிதமான மழை பெய்து வருகிறது.