சென்னை: நடமாடும் பன்நோக்கு கண் மருத்துவப் பிரிவு வாகனங்களின் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கண்ணொளிக்காப்போம் திட்டத்தில் சென்னை தலைமைச் செயலகத்தில் வாகனங்களை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.
@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi